தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளிகளை மூடி வைப்பது நல்லது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளிகளை மூடி வைப்பது நல்லது.
இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறுவது தேவையற்றது என்றும்.
மாணவர்கள் பள்ளிக்கு வராத போது அங்கு ஆசிரியர்களுக்கு வேலை இல்லை.
-தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் திட்டவட்டம்.