தமிழகத்தில் பிப்ரவரி-8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பிப்ரவரி-8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு




 தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

 இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

 அதில் பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


Post a Comment (0)
Previous Post Next Post