+2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் இறுதி முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 +2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் இறுதி முடிவு  - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அனைவரது கருத்துகளயும் கேட்டு பரிசீலனை செய்து நாளை மறுநாள் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
Post a Comment (0)
Previous Post Next Post