10TH STANDARD TAMIL SURA GUIDE - SAMPLE COPY 2021-2022 NEW EDITION
byDarshan-
0
10TH STANDARD TAMIL SURA GUIDE - SAMPLE COPY 2021-2022 NEW EDITION
இலவச சுய மதிப்பீடு பயிற்சி நூல்
சிறப்பம்சங்கள்:
• புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
• புதிய பாடநூல் திட்டத்தின்படி பாடப் பகுதிகளில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் எளிமையான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
• மதிப்பீடு, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, கற்பவை கற்றபின், இலக்கணம், கூடுதல் வினா-விடைகள், மொழித்திறன் பயிற்சிகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.
• அரசு மாதிரி வினா 2019 (அ.மா.வி), காலாண்டு தேர்வு 2019, அரையாண்டுத் தேர்வு 2019, அரசு துணை தேர்வு செப்டம்பர் 2020 வினாக்கள், PTA வினாக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
• செப்டம்பர் 2020 அரசு துணைத் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.