12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க ஆலோசனை அதிகாரிகள் இன்று அறிவிப்பு
தற்போது உள்ள கொரோனா தோற்று சூழ்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் பொது தேர்வு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது மற்றும் சுகாதாரத்துறை சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதாக என்று ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முக்கிய குறிப்பு :
பொது தேர்வானது நடைபெற்றாலும் அல்லது ஒத்திவைத்தாலும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது என்பது மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு தயாராக மேலும் நேரம் வழங்குவதே ஆகும்.
பொதுத்தேர்வு ஒத்திவைத்தால் மேலும் பொது தேர்வுக்கு தயாராக நேரம் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.